ஜிம் போக முடிய வில்லையா? உங்களை ஃபிட்டாக வைக்க  என்ன செய்யலாம்?

By Marimuthu M
Sep 22, 2024

Hindustan Times
Tamil

கைகளை சுழற்றுதல், குனிந்து நிமிர்தல், தலைகளை சுழற்றுதல் ஆகிய உடற்பயிற்சிகளை 50 எண்ணிக்கை தினமும் செய்தல் நல்லது. 

காலையில் வழக்கமான உணவுகளுக்குப் பதிலாக பழங்கள், புரோட்டீன் நிறைந்த பயிறுகளை உண்பது. 

எந்தவொரு உணவையும்  அரை வயிறு  அளவு எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். 

ஒவ்வொரு உணவையும் நன்கு கடித்து தின்று உண்ண வேண்டும்.

எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.  அதற்குப்  பதிலாக வேகவைத்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். 

 தினமும் அரை மணிநேரம் வேகமாக நடைப்பயிற்சி செய்வது நல்லது. 

Enter text Here

தினமும் 3 லிட்டர் நீர் குடிப்பது, சர்க்கரை  கலந்த பதார்த்தங்களைத் தவிர்ப்பது உடம்பினை ஃபிட்டாக  வைத்துக் கொள்ள உதவும். 

யோகா உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள உதவும். 

சைக்கிளிங் செய்வது  உடலை  ஃபிட்டாக  வைத்துக் கொள்ள உதவும்.

’வீடு, வாகனம், திருமணம் உறுதி!’ கன்னி ராசிக்கான புத்தாண்டு ராசிபலன்கள்!