வாழ்வில் அக மகிழ்ச்சியுடன் இருக்க என்ன செய்யலாம்?

By Marimuthu M
Aug 09, 2024

Hindustan Times
Tamil

உங்களின் நல்ல விஷயங்களை நீங்களே மனதுக்குள் பாராட்டிக் கொள்வது, அகமகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்

காலையில் ஆழ்ந்த தியானம் மற்றும் சுவாசம் ஆகியவற்றைச் செய்வது ஒட்டுமொத்த அகமகிழ்ச்சிக்கு உதவும்

உங்கள் வெற்றியைப் பார்த்து பொறாமைப்படாத நபர்களைத் தள்ளி வைத்தாலே அகமகிழ்ச்சி உண்டாகும்

ஒவ்வொரு நாளும் நாம் வாழ்வதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்பதை உணரத் தொடங்குங்கள்

உங்களை சுயபரிசோதனை செய்வது, அதில் இருக்கும் மைனஸை சரிசெய்ய முயற்சிப்பது, உங்களை தன்னம்பிக்கையுடன் அணுகுவது அக மகிழ்ச்சிக்கு உதவும்

தினமும் உங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய நேரம் ஒதுக்குங்கள். அது அக மகிழ்ச்சிக்கு உதவும்

உங்களுக்குப் பிறர் செய்த கசப்பான சம்பவங்களை, புறக்கணிப்புகளை மனதில் நினைத்துக் கூடப் பார்க்காதீர்கள்

தினமும் காலையில் ஒரு ஸ்பூன் நெய் குடிச்சு பாருங்க.. அசந்துடுவீங்க!

pixa bay