தினமும் காலையில் ஒரு ஸ்பூன் நெய் குடிச்சு பாருங்க.. அசந்துடுவீங்க!

pixa bay

By Pandeeswari Gurusamy
Dec 19, 2024

Hindustan Times
Tamil

நெய் ருசியானது மட்டும் இல்லை ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. 

pixa bay

நெய் உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவும்.

pixa bay

நெய்யில் உள்ள இணைந்த லினோலிக் அமிலம் (CLA) முக்கியமாக கொழுப்பை எரிக்கும் வகையில் செயல்படுகிறது.

pixa bay

உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை அகற்ற உதவும்.

மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க உதவும்.

Pexels

வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்.

Pexels

Enter text Here

Pexels

மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும்.

pixa bay

டிசம்பர் 19-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்