வீட்டில் சண்டை இல்லாமல் மாற்ற என்ன செய்யலாம்?

By Marimuthu M
Oct 14, 2024

Hindustan Times
Tamil

வீட்டில் சண்டை வரும் சூழல் வந்தால் அதைவிட்டு நகர்ந்து சென்றுவிடுங்கள். பதில் கொடுத்துப் பேச ஆரம்பிக்காதீர்கள்

வீட்டில் சண்டை வரும் சூழல் வந்தால் ஏதாவது சாக்லேட் எடுத்துக் கொள்ளுங்கள். நீர் குடியுங்கள். 

வீட்டை முதலில் ஒழுங்குபடுத்துங்கள். ஒதுங்க வைப்பதற்குக் கூட மற்றவர்களை அழைத்துச் செய்யச் சொல்லி சண்டையை இழுக்காதீர்கள். சுத்தம் சந்தோஷத்தைத் தரும்.

உங்களுடைய இடத்தில் இனிமையான பாடல்களை ஒலிக்க விடுங்கள்

வீட்டில் சண்டை வரும் சூழல் வந்தால் எதிர்தரப்பில் இருப்பவர்கள் மனம் காயம் அடையாமல் யோசித்துப் பேசுங்கள்

சத்தம்போட்டு பேசாமல், நீங்கள் இப்படி பேசுவது எனக்கு கஷ்டமாக உள்ளது என்பதைப் புரிய வையுங்கள்

பிரச்னையை சரிசெய்ய மன்னிப்புக் கேளுங்கள் மற்றும் பிரச்னையை சரிசெய்ய என்ன செய்யப்போகிறீர்கள் என்று சொல்லுங்கள். 

டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதற்கான அறிகுறிகள்