டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதற்கான அறிகுறிகள்
By Marimuthu M
Dec 21, 2024
Hindustan Times
Tamil
உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக்கொண்டே இருப்பது நச்சு உறவுக்கான அறிகுறி
உங்கள் இல்வாழ்க்கைத்துணையிடம் இருந்து தொடர்ந்து மட்டம்தட்டும் முறையிலான பேச்சுக்களைக் கேட்பது.
உங்கள் மீது நம்பிக்கை வைக்காமல் உங்கள் போனை எடுத்தோ, அல்லது இன்னபிற செயல்பாடுகளையோ உளவுபார்த்தால், இது நச்சு உறவுக்கான அறிகுறி.
இருவரும் கலந்துபேசி முடிவு எடுப்பதற்குப் பதில், தான் சொல்வதை மட்டுமே கேட்கவேண்டும் என்று வற்புறுத்தினால், அது ஒரு வகை டாக்ஸிக்
தொடர்ச்சியாக அவமரியாதையாக நடத்தப்பட்டால் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறீர்கள் எனப்பொருள்
ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இல்லாமல் இருப்பது நச்சு உறவில் இருப்பதற்கான அறிகுறி
திருமண உறவை வெளியுலகிற்கு காட்டாமல், வாட்ஸ்அப்பில் டி.பி.யை கூட மாற்றாமல் இருக்கிறார் என்றால், இது ஒருவிதமான டாக்ஸிக் அறிகுறி.
மாதவிடாய் வலிகளை போக்க மஞ்சளை எப்படி பயன்படுத்தலாம் பாருங்க!
Pexels
க்ளிக் செய்யவும்