எந்தெந்த காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது ஆரோக்கியம் என்று பார்க்கலாம்
By Karthikeyan S
Oct 09, 2024
Hindustan Times
Tamil
பல வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை பச்சையாக சாப்பிடலாம்
கீரையை பச்சையாக சாப்பிடுவது கண்களுக்கு மிகவும் நல்லது
கேரட்டை பச்சையாக சாப்பிடுவதால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்
பூசணிக்காய் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
வெங்காயத்தில் உள்ள அல்லிசின் இதய நோய்களைத் தடுக்க உதவுகிறது
தேங்காய் துண்டை மென்று சாப்பிடுவதால் அதில் உள்ள நல்ல கொழுப்புக்கள் கெட்ட கொழுப்புக்களை கரைக்கும்
இஞ்சி, பூண்டு போன்றவற்றையும் பச்சையாக அப்படியே சாப்பிடலாம்
ஹேர் ஸ்பிரே அடிப்பது ஆபத்தா?
க்ளிக் செய்யவும்