Weight Loss Tips: உடல் எடையை குறைக்க வேண்டுமா.. அப்போ தினமும் இதை சாப்பிடுங்கள்! நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்!
pixa bay
By Pandeeswari Gurusamy Mar 11, 2024
Hindustan Times Tamil
பூண்டுக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இதை வைத்து உடல் எடையை குறைக்கவும் முடியும். எப்படி தெரியுமா?
pixa bay
எந்த உணவும் பூண்டுடன் சுவையாக இருக்கும். பூண்டின் மருத்துவ குணங்கள் பலருக்கும் தெரியும். சளி-இருமல் அல்லது ஏதேனும் தொற்றுநோயைக் குறைப்பதில் பூண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
pixa bay
ஆனால் உடல் எடையை குறைப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
pixa bay
பூண்டில் கலோரிகள் மிகவும் குறைவு. எனவே இது கலோரிகளை சேர்க்காமல் எந்த உணவிற்கும் சுவை சேர்க்கிறது.
pixa bay
பூண்டு சாப்பிடுவதால் பசி குறையும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது, பசியைக் கட்டுப்படுத்த பூண்டு மிகவும் உதவுகிறது.
pixa bay
அதனால் தான் இந்த உணவை தினமும் உணவில் சேர்த்து வந்தால் பசி குறையும், உடல் எடை கூடாது.
pixa bay
பூண்டை தினமும் உட்கொள்வது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். பூண்டு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. எனவே தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் உடல் எடை குறையும்.(
pixa bay
பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பூண்டு ஓரளவு வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. இது பல செரிமான பிரச்சனைகளுக்கு அருமருந்து.
pixa bay
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் பூண்டு உதவுகிறது. பூண்டை தினமும் சமையலில் பயன்படுத்துவது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது
pixa bay
ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்னைகள் நீங்க என்ன உணவுகளை எடுக்கலாம்?