மெலிதான தேகத்தை பருமனாக்க உதவும் காய் குறித்து பார்ப்போம்
By Manigandan K T
Jan 16, 2024
Hindustan Times
Tamil
வாழைக்காய் சிறந்த ஒன்று.
வாழைக்காயை அதிகம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்
ஜீரண உறுப்புகளுக்கு சத்துக்களை கொடுக்கும்
நமது மூளையை சீராக வைக்க உதவும்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்
வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளன
ஒல்லியான தேகம்னு கவலை எதுக்கு, வாழைக்காய் சாப்பிடுங்க..
ஹீமோகுளோபின் முதல் எண்ணற்ற நன்மைகளை தரும் பானம்!
க்ளிக் செய்யவும்