வீட்டில் செல்வம் குறைய காரணம் என்ன?

By Manigandan K T
Nov 21, 2023

Hindustan Times
Tamil

வீட்டில் செல்வம் நிறைந்திருந்தால் தான் வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ முடியும்

வீட்டில் செல்வம் இல்லாமல் போக சில காரணங்கள் இருக்கிறது

தலைமுடி தரையில் இருப்பது முதல் காரணமாக கூறப்படுகிறது

ஒற்றடைகள் சேர்வது மற்றொரு காரணம்

சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு வீட்டை பெருக்குவது அல்லது துடைப்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது

குழாய்களில் தண்ணீர் சொட்டுவது

சுவற்றில் ஈரம் தங்குவது

மழைக்காலத்தில் சாப்பிட வேண்டிய 7 வகை பழங்கள் பற்றி பார்ப்போம்