உங்கள் தலைமுடி பராமரிப்பில் மாதுளை சேர்க்கும் வழிகள்
By Manigandan K T
Dec 19, 2024
Hindustan Times
Tamil
தலைமுடிக்கு மாதுளை உபயோகிப்பது உங்களுக்கு அதிசயங்களைச் செய்யும். பளபளப்பான, ஆரோக்கியமான கூந்தலைப் பெற இந்த எளிய கூந்தல் பராமரிப்பை முயற்சிக்கவும்.
மாதுளை சாறில் முடியை அளசுங்கள்
மாதுளை விதை எண்ணெயில் முடி மாஸ்க் போடுங்க
மாதுளை மற்றும் தயிர் ஹேர் மாஸ்க் ட்ரை பண்ணுங்க
மாதுளை மற்றும் தேன் முடி மாஸ்க் டிரை பண்ணுங்க
மாதுளை மற்றும் முட்டை ஹேர் மாஸ்க் அப்ளை பண்ணுங்க
மாதுளை மற்றும் அவகேடோ ஹேர் மாஸ்க் ட்ரை பண்ணுங்க
இந்த அறிகுறிகள் மாரடைப்பைக் குறிக்கும்
க்ளிக் செய்யவும்