இந்த அறிகுறிகள் மாரடைப்பைக் குறிக்கும்
By Divya Sekar
Dec 19, 2024
Hindustan Times
Tamil
மார்பு அசௌகரியம்
மார்பின் நடுவில் சில நிமிடங்களுக்கு மேல் அசௌகரியம் இருக்கலாம்.
கைகளிலும், கழுத்து, தாடை அல்லது வயிற்றில் வலி
சுவாசிப்பதில் சிரமம்
மார்பு வலி
குளிர் வியர்வை
குமட்டல்
தலைச்சுற்றல்
விந்தணு எண்ணிக்கையைத் தரம் உயர்த்த செய்ய வேண்டியது என்ன?
க்ளிக் செய்யவும்