Enter text Here

பல் சொத்தை தவிர்க்கும் வழிகள்

By Marimuthu M
Jan 14, 2024

Hindustan Times
Tamil

சர்க்கரை உணவு, ஒழுங்காக பற்களை சுத்தம் செய்யாதவர்களுக்கு பல் சொத்தை வர வாய்ப்பு அதிகம்.

நல்லெண்ணெயை வாயில் ஊற்றி,15 நிமிடங்கள், ஆயில் புல்லிங் செய்தால் பாக்டீரியா எண்ணிக்கை குறையும்

அதி மதுர சாறைப் பயன்படுத்தி வாய் கழுவினால் பற்கள் சொத்தை ஆவது குறையும்.

ஃபுளோரைடு டூத் பேஸ்டை பயன்படுத்தினால் பற்கள் சொத்தை ஆகாமல் ஈறு வலுப்பெறும்.

சாப்பிட்டவுடன் பற்களை நல்ல நீரில் கொப்பளித்தல் நல்லது

 நீண்டநேரம் பல் துலக்கக் கூடாது. எனாமல் தேய்ந்து பல் சொத்தை பாதிப்பு ஏற்படலாம்.

புகைப் பிடிக்காதீர்கள். வேப்பிலை குச்சியை பயன்படுத்தி அவ்வப்போது பல் துலக்குங்கள். 

நியூசிலாந்து பவர் ஹிட்டர் பிரண்டன் மெக்கல்லமின் 10 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்