நியூசிலாந்து பவர் ஹிட்டர் பிரண்டன் மெக்கல்லமின் 10 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்

By Stalin Navaneethakrishnan
Nov 23, 2024

Hindustan Times
Tamil

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்து வரலாற்று புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்

ஒரே ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் தற்போது இந்தியாவின் ஜெய்ஸ்வால் முதலிடம்

2014ம் ஆண்டில் நியூசி., அணியின் மெக்கலாம் 33 சிக்ஸர்கள் அடித்தது சாதனையாக இருந்தது

2024ம் ஆண்டில் அதிகபட்சமாக 34 சிக்ஸர்கள் விளாசிய ஜெய்வால், டெஸ்ட் போட்டிகளில் அதிகம் சிக்ஸ் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்

இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 2022 இல் 26 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்

ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் இந்தியாவின் புகழ்பெற்ற தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் ஆகியோர் முறையே 2005 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் தலா 22 சிக்ஸர்கள் அடித்தனர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்த சாதனை, ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்திருக்கிறது

ஆஸி.,க்கு எதிரான முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்த ஜெய்ஸ்வால்

இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக ஆடி, பல சாதனைகளை குவித்துள்ளார்

உங்கள் உணவு டயட்டில் பச்சை பீன்ஸ் சேர்ப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்