சக மனிதர்களை புரிந்து கொள்ளும் வழிகள்

By Marimuthu M
Jan 26, 2024

Hindustan Times
Tamil

ஒருவரைப் பற்றி நம் மனதில் பதிந்தவை தான் வார்த்தைகளில் வெளிப்படும்; ஆனால், அவர் அதுமட்டுமல்ல என்பதை புரிந்துகொள்க!

மற்றொருவரின் சூழ்நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள். புரிந்து கொள்ளலாம்.

நேர்மறை எண்ணங்களுடன் பயணித்தால் பிறரின் எண்ணங்களையும் உள்வாங்க முடியும். 

புதியவர்களுடன் அவரது நிறைகளை மட்டும் பேசினால், அது நட்பாக,  உறவாகப் பலப்படும்

கடந்த காலத்தில் செய்த உதவிகளை நினைத்துப் பார்த்தால் மற்றொருவர் மீது கோபம் வராது.

பிறர் செய்யும் சிறு விஷயங்களைக் கூட பாராட்டினால் உங்களுக்கு நிறைய ரசிகர்கள் உருவாவது உறுதி

சிடுசிடுவென்று பேசுபவர்கள், தினமும் நாம் என்ன செய்தோம்; யாரை காயப்படுத்தினோம் என நினைத்தால் அந்த தவறை மீண்டும் செய்யமாட்டோம்.

உங்கள் எடை இழப்புக்கான பயன்படும் குறைந்த கலோரி கொண்ட 10 உணவுகள்

Photo Credits: Pexels