அழகான கூந்தலுக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட தர்பூசணி விதை எண்ணெயைப் பயன்படுத்துங்க

By Manigandan K T
Apr 13, 2024

Hindustan Times
Tamil

தர்பூசணி விதைகள் முடியின் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது

மென்மையான கூந்தலுக்கு தர்பூசணி விதை எண்ணெய் 

கேசத்துக்கு ஈரப்பதத்தை வழங்குகிறது

முடியை வலுப்படுத்த உதவுகிறது

உச்சந்தலையில் ஊட்டச்சத்தை அளிக்கிறது

முடி உதிர்வதைத் தடுக்கிறது

தர்பூசணி விதை எண்ணெய், தேன் மற்றும் அலோ வேரா ஹேர் மாஸ்க் போடலாம்

சமையலறையில் அழுக்கு படிந்து இருக்கும் எக்ஸாஸ்ட் ஃபேன் சுத்தம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்