வாட்ச்கள் பற்றிய சுவாரசியத் தகவல்கள்

By Manigandan K T
Aug 23, 2024

Hindustan Times
Tamil

பெண்கள் தான் முதலில் கைக்கடிகாரத்தை அணிந்தனர்

இன்று டிஜிட்டல் வரை வந்துவிட்டது

உலகப் போருக்கு முன்பு பெண்கள் கைக்கடிகாரங்களை ஒரு நாகரீக உபகரணமாக அணிந்தனர்

அப்போது வீரர்கள் நேரத்தைக் கண்காணிக்க அவற்றை அணியத் தொடங்கினர்

பாக்கெட் கடிகாரத்தை எடுப்பதை விட, போரின் போது கைக்கடிகாரத்தைப் பார்ப்பது எளிதாக இருந்தது.

வாட்ச்கள் இன்று இன்றியமையாததாகிவிட்டது

இப்படி வாட்ச்கள் பற்றி இன்னும் பல சுவாரசியத் தகவல்கள் உள்ளன

தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி அதிரடி கைது!