மாரடைப்பை தடுப்பதில் நடைப்பயிற்சி பெரிதும் உதவும்

pixa bay

By Pandeeswari Gurusamy
Aug 30, 2023

Hindustan Times
Tamil

உடல் பருமன் குறைக்க உடற்பயிற்சிக்கு உதவும்

pixa bay

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும்

pixa bay

நரம்பு மண்டலத்தை சீராக்க நடைபயிற்சி  உதவும்.

pixa bay

நடைபயிற்சி நல்ல தூக்கத்திற்கு உதவும்

pixa bay

எடை குறைப்பதில் நடை பயிற்சிக்கு முக்கிய பங்குள்ளது. 

pixa bay

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த நடைபயிற்சி உதவும்

pixa bay

மன சோர்வை போக்கி உடல் உற்சாக இருக்க நடைப்பயிற்சி உதவும்

pixa bay

நாள் ஒன்றுக்கு 40 நிமிடம்  நடைபயிற்சி செய்வது உடலுக்கு நன்மை தரும்.

pixa bay

சோர்வு, உடல் பருமன், மன அழுத்தம் உள்பட உடல் ரீதியான பல்வேறு வெளிப்பாடு கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதன் அறிகுறியாக இருக்கலாம்