சோர்வு, உடல் பருமன், மன அழுத்தம் உள்பட உடல் ரீதியான பல்வேறு வெளிப்பாடு கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதன் அறிகுறியாக இருக்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
May 13, 2024

Hindustan Times
Tamil

கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் இதயம் தொடர்பான நோய் பாதிப்புகள் ஏற்படலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது 

உடலில் கொல்ஸ்ட்ரால் அளவை அதிகரித்திருப்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள் எவை என்பதை பார்க்கலாம். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து உரிய ஆலோசனை பெறுங்கள் 

அதிக ரத்த அழுத்தம்

உடல் பருமன்

மன அழுத்தம்

உடல் சோர்வு 

ஆரோக்கியமான நல்வாழ்வுக்கு டயட், உடற்பயிற்சி, நல்ல தூக்கம் ஆகியவற்றுடன் சமையலுக்கு நாம் தேர்வு செய்யும் எண்ணெய் வகையும் முக்கிய பங்காற்றுகிறது