ஜூன் 14-இல் அறிமுகமாகும் வால்வோ சி40 மின்சார காரின் சிறப்புகள்!

By Kathiravan V
May 31, 2023

Hindustan Times
Tamil

Volvo C40 ரீசார்ஜ் மின்சார கார் ஆனது 78kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது

ஒருமுறை சார்ஜ் செய்தால் 371 கிமீ பயணம் செய்யும் திறன்  

ஒற்றை மற்றும் இரட்டை மோட்டார் எஞ்சின்களை கொண்டுள்ளது

சில்வர் நிறத்தில் மூடிய பேனல்களை கொண்ட Volvo C40 ரீசார்ஜ் EV காரின் LED விளக்குகள் சுத்தியல் வடிவத்தில் உள்ளது. 

Volvo C40 ரீசார்ஜ் EV ஹர்மன் கார்டன்-இயங்கும் ஆடியோ சிஸ்டத்தை கொண்டுள்ளது.

360° பார்க்கிங் வியூ, ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்டெண்ட், பிளைண்ட் ஸ்பாட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் (BLIS) ஆகியவை வால்வோ C40 ரீசார்ஜ் EV காரின் சிறப்புகளாக உள்ளது. 

அழகிய பனோரமிக் சன்ரூஃப் அம்சத்தை இந்த மின்சார கார் கொண்டுள்ளது

இந்த Volvo XC40 ரீசார்ஜ் EV மின்சாரா கார் ஆனது Volvo XC40 வகை வாகனத்திற்கு பிறகு இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் இரண்டாவது கார் ஆகும்.

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!