தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!
By Pandeeswari Gurusamy
Dec 22, 2024
Hindustan Times
Tamil
தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் பலன் தரும் அது குறித்து இங்கு பார்க்கலாம்.
உடல் எடையை அதிகரிக்க உதவும்
கெட்ட கொப்பை குறைக்கும்.
சருமத்திற்கு பொழிவு தரும்
சர்க்கரையை கட்டுப்படுத்தும்.
இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
எலும்புகளை வலுவாக்கும்.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
திடீரென ஏற்படும் சுளுக்கு பிரச்னையை வீட்டில் இருந்தபடியே போக்க செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்
க்ளிக் செய்யவும்