வி.என்.ஜானகியம்மாள் நூற்றாண்டு விழா - வீடியோவில் விஷ் செய்த ரஜினி உரையின் ஹைலைட்ஸ்

By Marimuthu M
Nov 24, 2024

Hindustan Times
Tamil

'மிகப்பெரிய நட்சத்திர நடிகையாக இருந்தபோது எம்.ஜி.ஆரை காதலிச்சு கல்யாணம் செய்தவங்க, ஜானகியம்மாள்'

 ’எம்.ஜி.ஆர் சாருடைய ராமாபுரம் தோட்டத்தில் எப்போது போனாலும் சாப்பாடு கிடைக்கும்’

 'வெஜிடேரியன், நான் வெஜிடரியேன் என எப்போதுமே கல்யாணச் சாப்பாடு கிடைக்கும். அது வி.என்.ஜானகியம்மா மேற்பார்வையில் தான் நடக்கும்’

’அதிமுக தலைமைச் செயலகமாக இருப்பது, வி.என்.ஜானகியம்மா உழைத்து சம்பாதிச்சு வைச்சிருந்த வீடு’

’தமிழ்நாட்டின் பெண் முதலமைச்சர் வி.என்.ஜானகியம்மாள்’ 

‘அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை. அது முடக்கப்பட்டபோது தோல்வி அடைஞ்சாங்க’

’இரட்டை இலை கிடைப்பதற்காக ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்தார், வி.என்.ஜானகியம்மாள்’

குளிர்காலத்தில் இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!