புஷ்பா படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் இன்று சென்னையில் நடக்கிறது.  அதற்காக படக்குழுவினர் சென்னைக்கு வந்திருக்கிறார்கள். 

By Kalyani Pandiyan S
Nov 24, 2024

Hindustan Times
Tamil

புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. 

சென்னை ஸ்ரீராம் கல்லூரியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது 

புஷ்பா 2 ட்ரெயிலர் அண்மையில் வெளியானது 

இந்தத்திரைப்படத்தை இயக்குநர் சுகுமார் இயக்கி இருக்கிறார் 

தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் 

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரே ஒருவர் - யார் இந்த விஸ்வாஸ்?

Unsplash