வைட்டமின் டி கிடைக்க செய்யவேண்டிய வாழ்வியல் மாற்றக்ஙள்

Photo Credits: Pexels

By Priyadarshini R
Nov 07, 2023

Hindustan Times
Tamil

உடலில் உள்ள எலும்பு மற்றும் தசைகளை வலுப்படுத்த  வைட்டமின் டி முக்கிய தேவை. வைட்டமின் டி குறைபாடு உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு திறனை குறைக்கும். கால்சியம் உறிஞ்சுவதை தடுத்து உடலில் சோர்வை ஏற்படுத்தும்.  

Photo Credits: Pexels

தினமும் உணவில் வைட்டமின் டி சரியான அளவு கிடைக்கவேண்டும் என்றால், உங்கள் வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள். 

Photo Credits: Unsplash

சூரிய ஒளியில் நேரம் செலவிடுங்கள்

Photo Credits: Unsplash

சூரிய ஒளியில் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ளது. எனவே 15 முதல் 20 நிமிடங்கள் திறந்த வெளியில் சூரிய வெளிச்சத்தில் உலவுங்கள். இது இயற்கையிலேயே உங்கள் உடலுக்கு வைட்டமின் டி சத்தை அளிக்கும். காலை 11 மணி முதல் 3 வரை நீங்கள் சூரிய ஒளியில் உலாத்தலாம். காலை, மாலை இள வெயிலும் உடலுக்கு நல்லது. 

Photo Credits: Unsplash

வைட்டமின் டி சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளுங்கள் 

Video Credits: Pexels

முழு முட்டை, ஃபேட்டி பிஷ், காட் லிவர் மற்றும் காளான் ஆகியவற்றில் வைட்டமின் டி த்து நிறைந்துள்ளது. எனவே உங்கள் உடலின் அன்றாட தேவைக்கான வைட்டமின் டியை எடுத்துக்கொள்ள நீங்கள் இந்த உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள். 

Video Credits: Pexels

ஃபோர்டிஃபைட் உணவுகள்

Photo Credits: Unsplash

பசுவின் பால், தாவர உணவுகளில் இருந்து கிடைக்கும் பால், ஆரஞ்சு பழச்சாறு, பருப்புகள் மற்றும் யோகர்ட் ஆகிய அனைத்திலும் வைட்டமின் டி சத்து நிறைந்துள்ளது. 

Photo Credits: Pexels

வைட்டமின் டி மாத்திரைகள்

Photo Credits: Unsplash

உங்களுக்கு வைட்டமின் டி பற்றாக்குறை உள்ளதென்று மருத்துவ ரீதியாக தெரியவந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி அதை சரிசெய்துகொள்ள தேவையான மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுங்கள். 

Photo Credits: Pexels

6 tips to protect your lungs from pollution

சோர்வு, உடல் பருமன், மன அழுத்தம் உள்பட உடல் ரீதியான பல்வேறு வெளிப்பாடு கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதன் அறிகுறியாக இருக்கலாம்