கோட் திரைப்படத்தில் யுவனின் பாடல்களுக்கு கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில், அதற்கு வெங்கட் பிரபு பதில் கொடுத்திருக்கிறார். 

By Kalyani Pandiyan S
Aug 18, 2024

Hindustan Times
Tamil

கோட் படத்தில் யுவன் இசையமைத்த பாடல்களைப் பொறுத்தவரை, அதற்கு கலவையான விமர்சனங்கள் வந்ததை நாங்கள் கவனித்தோம். 

ஆனால், நீங்கள் படம் பார்த்து விட்டு வெளியே வரும் பொழுது பாடல்கள் அனைத்தும் உங்களுக்கு விஷுவல் ட்ரீட் ஆக அமைந்து பிடித்துதான் வெளியே வருவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். 

இந்தப்படத்தில் நடித்த பிரபுதேவா பிரசாந்த் உள்ளிட்டவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

காரணம் என்னவென்றால், இந்தப்படத்தில் எல்லா கேரக்டர்களுக்கும் அதிக முக்கியத்துவம் இருந்த போதும், ஒன்றாக அவர்கள் நடிக்க ஒத்துக் கொண்டது பெரிய விஷயம். இது உங்களுக்கு நிச்சயமாக ட்ரீட்டாக அமையும். எந்த இடத்திலும் படம் முகம் சுளிப்பது போல நிச்சயமாக இருக்காது.

மாதுளை நன்மைகள்