புடலங்காய் நன்மைகள்
By Divya Sekar
Nov 27, 2024
Hindustan Times
Tamil
உடலை நீரேற்றமாக வைத்திருக்க செய்யும்
மலச்சிக்கல் பிரச்சனையை எளிதாக தீர்க்க முடியும்
குடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது
குடல் புண்களும் ஆறிவிடும்
உடல் எடை குறைக்க புடலங்காய் உதவுகிறது
கொழுப்பை எளிதாக கரைக்கும்
மன அழுத்தம், மன பதட்டம் தணிகிறது
சிறுநீரகத்துக்கு இந்த புடலங்காய் கவசம் போன்றது
சருமத்துக்கு மிகச்சிறந்த பொலிவையும், ஆரோக்கியத்தையும் தருகிறது
கார்த்திகை மாதம் தொடங்கி விட்டது. பெரிய கார்த்திகை எனும் கார்த்திகை திருநாள் இன்னும் சில தினங்களில் வரப்போகிறது. கார்த்திகை தீபம் ஏற்றும் போது பின்பற்றவேண்டியவை.
க்ளிக் செய்யவும்