உடல் எடையை குறைக்க விரும்புவோர் உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய சைவ உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Mar 17, 2024

Hindustan Times
Tamil

நீங்கள் பின்பற்றும் டயட் உங்களது எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த எடைகுறைப்பை ஊக்கப்படுத்துவதில் நட்ஸ், பிரவுன் ரைஸ் போன்ற பல சைவ உணவு வகைகள் இருக்கின்றன

பருப்பு வகைகள்

புரதம், தாதுக்கள் நிறைந்திருக்கும் பருப்பு வகைகள் பசியை கட்டுப்படுத்துகிறது 

பிரவுன் அரசி

டயட்ரி நார்ச்சத்துகள் நிறைந்திருக்கும் பிரவுன் அரசி குறைவான கலோரிகளை கொண்டிருக்கிறது 

நட்ஸ்

கால்சியம், வைட்டமின்கள், பிளேவநாய்ட்கள், அடிப்படை கொழுப்பு அமிலங்கள் இருக்கும் நட்ஸ் வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தி எடை குறைப்புக்கு வழிவகுக்கிறது

விதைகள்

சியா, பூசணி, எள்ளு விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இதில் இருக்கும் தாதுக்கள், புரதங்கள் எடை குறைப்பை மேம்படுத்துகிறது

குறைவான கலோரி பழங்கள்

ஆரஞ்சு, பிளம், ஆப்பிள் போன்ற பழங்ககள் குறைவான கலோரிகளுடன் அதிக அளவில் வைட்டமின்கள், பிளேவனாய்ட்கள் இருப்பதால் செரிமானத்தை ஊக்கப்படுத்தி, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது 

 ‘பரணியில் பிறந்தால் தரணி ஆள முடியுமா?’ பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!