வாஸ்துப்படி விநாயகர் சிலையை வீட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும் என்று இங்கு காண்போம்

By Karthikeyan S
Jul 31, 2023

Hindustan Times
Tamil

வீட்டின் வடகிழக்கு மூலை விநாயகர் சிலை வைப்பதற்கான சரியான இடமாகும்

வீட்டின் கிழக்கு அல்லது மேற்கு திசையை பார்த்து எளிதில் கண்ணில் படும் இடத்தில் வைக்கலாம்

குளியலறை சுவரோடு ஒட்டி இருக்கும் படியும் விநாயகர் சிலையையோ, படத்தையோ வைக்கக் கூடாது

செல்வம், மகிழ்ச்சி, நிம்மதி  ஈர்க்க வேண்டும் என்றால் வெள்ளை நிற விநாயகர் சிலையை வீட்டில் வாங்கி வைக்கலாம்

வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்து இருக்குமாறு வைத்தும் வழிபடலாம் 

கழிவறைக்கு அருகில் வைக்கக் கூடாது

விநாயகர் சிலையை ஒரு போதும் தெற்கு திசையில் வைக்கக் கூடாது

தங்கள் மீது சந்தேகம் கொண்ட பிள்ளைகளுக்கு பெற்றோர் எப்படி உதவ முடியும்?