தங்கள் மீது சந்தேகம் கொண்ட பிள்ளைகளுக்கு பெற்றோர் எப்படி உதவ முடியும்?

By Priyadarshini R
Dec 15, 2024

Hindustan Times
Tamil

அவர்களின் தவறுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்

அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள்

சமூக சவால்கள் குறித்து அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்

உங்கள் குழந்தைகள் கடும் சுய விமர்சனங்களைக் கொண்டு வரும்போது, அவர்களின் பலம் என்னவென்று அவர்களுக்கு அறிவுறுத்துங்கள். 

அவர்களின் ஆர்வத்தை வளர்க்க உதவுங்கள்

எட்டக்கூடிய இலக்குகளை வகுக்க உங்கள் குழுந்தைகளுக்கு உதவுங்கள்.

உங்கள் குழந்தைகள் தோல்வியை அனுபவிக்கட்டும். பாதுகாப்பான சூழலில் அவர்கள் தோல்வியை அனுபவிக்கும்போது, அவர்கள் கற்கிறார்கள். 

உங்கள் தனிநபர் கடனை விரைவாக எவ்வாறு செலுத்துவது?