பூண்டு தோல் நன்மைகள்
By Divya Sekar
Nov 22, 2024
Hindustan Times
Tamil
பூண்டு தோலில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன
கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து இதயத்தை பாதுகாக்கிறது
பூண்டு தோலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது
வீக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாது.
இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது
இது முடி மற்றும் உச்சந்தலையில் சேதம் ஏற்படுவதைத் தடுக்கிறது
சருமத்தின் அழகை பராமரிக்க பூண்டு தோல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
பூண்டு தோலில் புரோட்டீன்கள் நிறைந்துள்ளன
சருமத்தில் கொலாஜனை அதிகரிக்க உதவுகின்றன
வெற்றியாளர்களின் வெற்றிக்குக் காரணமானவை
க்ளிக் செய்யவும்