உலகில் அதிக தங்கத்தை இருப்பு வைத்திருக்கும் டாப் 10 நாடுகள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த லிஸ்டில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம், எவ்வளவு தங்கம் இருப்பு இருக்கிறது என்பதையும் பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jan 19, 2024

Hindustan Times
Tamil

அதிக தங்கம் இருப்பை கொண்ட நாடுகளின் லிஸ்டை உலக தங்க கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது 

அமெரிக்கா - 8,133.46 டன்கள்

ஜெர்மனி - 3, 352.65 டன்கள்

இத்தாலி - 2, 451.84 டன்கள்

பிரான்ஸ்- 2, 436.88 டன்கள்

ரஷ்யா - 2,332.74 டன்கள்

சீனா - 2,191.53 டன்கள்

சுவிட்சர்லாந்து - 1,040.00 டன்கள்

ஜப்பான் - 845.97 டன்கள்

இந்தியா - 800.78 டன்கள்

நெதர்லாந்து - 612.45 டன்கள்

மாமியாரை மருமகள் கைக்குள் போட ஒரு சில டிப்ஸ்!