குளிா்காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி பாா்ப்போம்
By Karthikeyan S
Nov 24, 2024
Hindustan Times
Tamil
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது
கீரை, முட்டைகோஸ் போன்றவற்றில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளதால் குளிர்காலத்தில் ஏற்படும் மந்தமான உணர்வை குறைக்கும்
வோ்க்கடலையை வறுத்து சாப்பிட்டால் உடலில் உள்ள வெப்பம் சரியான அளவாக இருக்கும்
குளிா்காலத்தில் கொய்யாப்பழம் சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் மேம்படும்
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதாம், வால்நட்ஸ் போன்றவற்றை குளிர்காலத்தில் சாப்பிடலாம்
கேரட்டில் வைட்டமின் பி,சி,டி,ஈ மற்றும் கே உள்ளன. எனவே குளிர்காலத்தில் கேரட்டை சோ்ப்பது அவசியமாகிறது
குளிர்காலத்தில் கரும்பு உடலில் உள்ள நச்சுப் பொருளை வெளியேற்ற உதவும்
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சால்மன், மத்தி போன்ற மீன்களை எடுத்துக்கொள்ளலாம்
உங்களிடம் உங்கள் குழந்தைகள் மனம் திறந்து பேசவில்லையா? எப்படி சமாளிப்பது?
க்ளிக் செய்யவும்