எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட, துரித உணவுகள், ஜங்க் ஃபுட் போன்றவற்றை சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கிறது.
ஆரோக்கியத்திற்கு நன்மைகளைக் கொண்ட ஆரோக்கியமான தின்பண்டங்கள் உள்ளன.
பாதாம்
வால்நட்
பிஸ்தா
முந்திரி
பாப்கான்.. என்னதான் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்றாலும் அளவோடு எடுத்து கொள்வது முக்கியம்
All photos: Pexels
கோடை வெப்பம் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுத்தலாம். சில ஊட்டச்சத்து நிறைந்த பானங்கள் உங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு உச்சந்தலையை ஊட்டமளித்து, தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது