நடந்து முடிந்திருக்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. டாப் 5 இடத்தை பிடித்திருக்கும் நாடுகளும் இந்தியா பிடித்திருக்கும் இடத்தையும் பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Aug 12, 2024
Hindustan Times Tamil
கடந்த இரு வாரங்களாக நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள முடிவடைந்துள்ளன. இதில் பங்கேற்ற நாடுகளின் பதக்க வேட்டையும் முடிவுக்கு வந்துள்ளன
பாரிஸ் ஒலிம்பிக்கில் அமெரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது
பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகளில் டாப் ஐந்து இடத்தை பிடித்த அணிகள் இவைதான்
அமெரிக்கா - 40 தங்கத்துடன் 126 பதக்கங்கள்
சீனா - 40 தங்கத்துடன் 91 பதக்கங்கள்
ஜப்பான் - 20 தங்கத்துடன் 45 பதக்கங்கள்
ஆஸ்திரேலியா - 18 தங்கத்துடன் 53 பதக்கங்கள்
போட்டி நடத்திய பிரான்ஸ் 16 தங்கத்துடன் 64 பதக்கங்கள்
இந்தியா 6 பதக்கங்களுடன் 71வது இடத்தை பிடித்துள்ளது