சுவாச கோளாறால் சிரமம் ஏற்படும். இன்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள் 

By Priyadarshini R
Apr 21, 2023

Hindustan Times
Tamil

அதிக செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி சச்சரவு ஏற்படும். உறவினர்கள் உதாசீனப்படுத்துவார்கள். 

குடும்பத்தில் நிம்மதி உருவாகும். பிரச்னைகள் தீரும். பொருள் சேர்க்கை அதிகரிக்கும். வருமானத்திற்கு திட்டம் வகுப்பீர்கள். 

தனவரவு பெருகும். பெண் நண்பர்களிடம் எச்சரிக்கை இல்லாவிட்டால் அவமானம் கிட்டும். வயிற்றுப்பிரச்னைககாக மருத்துவரை சந்திக்க நேரிடும் 

குடும்பப் பிரச்னைகளால் தூக்கம் தொலையும். பணிகளில் இடமாற்றம், தொழிலில் முன்னேற்றம். வெளிநாட்டு வரவுகளில் காலதாமதம் ஏற்படும்.  

சிறிய விபத்துகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கல் தொழிலில் எச்சரிக்கை தேவை. கூட்டுத்தொழிலில் விழிப்போடும் இருக்க வேண்டும். 

கமிஷன் வியாபாரத்தில் லாபம் கிட்டும். நில வியாபாரத்தில் பண வரவு கிடைக்கும். கட்டுமான தொழில் விறுவிறுப்பாக நடக்கும்

விருச்சிகம் -  சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். உங்கள் வழியில் செல்வீர்கள். தொழிலுக்கு தேவையில்லாததை களைவீர்கள். 

வருமானம் பெருகும். தடை தாண்டுவீர்கள். தொழிலில் முன்னேற்றம், கடும் உழைப்பு இருக்கும். வசதியான வீட்டுக்கு குடிபெயர்வீர்கள்.

வங்கி மூலம் முதலீடு கிட்டும். குடும்ப பிரச்னைகள் தீரும். நண்பர்கள் ஒத்துழைப்பு கிட்டும். நல்ல நாள்.  

சகோதரர்களால் சங்கடம்,  உறவுகளால் மனவேதனை, நம்பிக்கை துரோகம் என கலங்கினாலும் நிமிர்ந்து நிற்பீர்கள். 

வருமானம் பெருகி மகிழ்ச்சி கொள்வீர்கள். வியாபாரம் சீராக நடக்கும்.  உற்பத்தி பெருகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். 

நீரேற்றத்தை அதிகரிக்கும்