நவம்பர் 26-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்

By Karthikeyan S
Nov 25, 2024

Hindustan Times
Tamil

மேஷம்: தேவை பூர்த்தியாகும்

ரிஷபம்: புத்தி சாதுரியம்

மிதுனம்: ஆதரவு பெருகும்

கடகம்: எதிர்பாராத உதவி

சிம்மம்: மகிழ்ச்சி தங்கும்

கன்னி: சங்கட சமாளிப்பு

துலாம்: மனதில் சலனம்

விருச்சிகம்: மன உறுதி

தனுசு: ஆளுமை திறன்

மகரம்: சுறுசுறுப்பாவீர்கள்

கும்பம்: பிடிப்பற்ற போக்கு

மீனம்: மலரும் நினைவு

குளிர்காலத்தில் இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!