இஞ்சி சாறு குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Nov 25, 2024

Hindustan Times
Tamil

இஞ்சி சாறு குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

அஜீரணம் அல்லது வயிற்று வலி போன்ற பிரச்னைகளை சரிசெய்யும்

இஞ்சி சாறு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது

இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை குறைக்க இஞ்சி சாறு உதவும் 

தலைவலியை் போக்கி ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது

மலச்சிக்கல், வாயுத்தொல்லை, வயிற்றுவலிக்கு இஞ்சி சிறந்த மருந்து

செரிமானப் பிரச்னைகள் இருப்பின் இஞ்சிச் சாறு சிறிது அருந்துங்கள்

சியா விதை தருகின்ற நன்மைகள்