டிசம்பர் 04-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்

By Karthikeyan S
Dec 03, 2024

Hindustan Times
Tamil

மேஷம்: திட்டம் நிறைவேறும்

ரிஷபம்: சிக்கனம் தேவை

மிதுனம்: விஐபியின் நட்பு

கடகம்: துணிச்சலான செயல்

சிம்மம்: புது பொறுப்புகள்

கன்னி: சிந்தனை திறன்

துலாம்: எதிர்பாராத சந்திப்பு

விருச்சிகம்: நேர்மறை எண்ணம்

தனுசு: வீண் விவகாரம்

மகரம்: நிம்மதியின்மை

கும்பம்: வருமானம் உயரும்

மீனம்: எதிர்பாராத உதவி

ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் நடை பயிற்சி மேற்கொண்டால் உடலின் பல தொல்லைகள் நீங்கும் எனக் கூறப்படுகிறது.