‘இது கத்தியில் நடந்திடும் பருவம்’ நீங்கள் டீன் ஏஜ் குழந்தையின் பெற்றோரா? அவர்களிடம் இதை மட்டும் பேசுங்க!

By Priyadarshini R
Oct 25, 2024

Hindustan Times
Tamil

சக அழுத்தம் மற்றும் மரியாதையான நண்பர்களை தேடிக்கொள்வதன் அவசியம் குறித்து பேசுங்கள்.

நீங்கள் சரியில்லை என்று உணர்ந்தாலும் சரிதான்

ஆன்லைனில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவேண்டும்

அவர்களின் இலக்குகளை நோக்கிதான் அவர்கள் பயணம் செய்கிறார்கள்

ஆரோக்கியமான உறவுகள் எல்லைகளை உடைக்காது

உணர்வுகள் உந்தித் தள்ளும்போது என்னுடன பேசு

உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள்

நீ எப்படி இருக்கிறாயோ அதுதான் அழகு

நீரேற்றத்தை அதிகரிக்கும்