கண்ணாடிகளில் உள்ள கறைகள் போகவில்லை என்றால் வினிகரைப் பயன்படுத்துவது நல்லது
வினிகர் நல்ல சுத்திகரிப்பு பண்புகளைக் கொண்டுள்ளது
முதலில், வினிகர் மற்றும் தண்ணீரை சம அளவில் சேர்த்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும்
கறை படிந்த கண்ணாடியில் தெளிக்கவும்
பின்னர் மைக்ரோஃபைபர் துணியால் கண்ணாடியை துடைக்கவும்
இப்போது கண்ணாடிகளில் உள்ள கறைகள் அகலும்
வினிகர் கண்ணாடியில் உள்ள கறைகளைக் குறைக்க உதவுகிறது
உடலில் இரும்புச்சத்து அளவை அதிகரிக்க இயற்கையான வழிகளில் ஒன்றாக பீட்ரூட் ரெசிப்பிக்கள் உள்ளன. அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பருகும் வகையில் சுவையான பீட்ரூட் சூப் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்