வெள்ளைப் பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Nov 24, 2024

Hindustan Times
Tamil

வெள்ளைப் பூசணியில் வைட்டமின் பி,சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது

நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடை குறைப்புக்கு உதவும்

இரைப்பை குடல் தொற்று நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது

இரத்தப்போக்கை கட்டுப்படுத்த உதவும் 

உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது

உடலுக்கு குளிர்ச்சியை தரும்

உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்ற உதவும்

அசிடிட்டி பிரச்னையை எதிர்த்து போராடவும் வெள்ளைப் பூசணி சாறு உதவும்

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்