மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் முக்கியக்குறிப்புகள்

By Marimuthu M
Nov 02, 2024

Hindustan Times
Tamil

தினமும் சில நிமிடங்கள் தியானம் அல்லது யோகா செய்யுங்கள்

மன அழுத்தத்தை உணரும்போது ஓய்வெடுப்பது

 தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள். இவை உங்கள் எண்டோர்பின்களை வெளியிடுகின்றன.

எண்ணங்களையும் உணர்வுகளையும் தவறாமல் நாட்குறிப்பில் எழுதுவது மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும்

அன்றாட வாழ்க்கையில் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவும். 

 ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது மன ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவும். 

பலர் நமக்குச் செய்த நன்மைகளை படுக்கைக்குச் செல்வதற்கு முன் நன்றியுடன் நினைவில் கொள்ளுங்கள்.

முதல் மேடையில் விஜய் செய்த சம்பவம்