கல்யாண வாழ்க்கையின் வெற்றிக்கு உதவும் டிப்ஸ்!
By Marimuthu M
Sep 24, 2024
Hindustan Times
Tamil
திருமணத்தில் நாம் மிஸ் செய்யும் முக்கியமான விஷயம் பாராட்டுதல், சிறு விஷயங்களுக்குப் பாராட்டுதல் கூட வாழ்வில் சந்தோஷத்தைத் தரும்
துணையின் பணிச்சூழல் அறிந்து, குறிப்பு அறிந்து நடந்துகொள்ளுதல்
ஒரு முடிவு எடுக்கும்போது ஒருவருக்கு ஒருவர் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.
எதையும் நேர்மையுடன் திறந்த மனதுடன் பேசிக்கொள்வது, கருத்துக்களைச் சொல்லி துணையின் முன்னேற்றத்துக்கு வழிவகுப்பது, திருமண பந்தத்தை நீடிக்கச் செய்யும்.
ஒரு விஷயத்தில் விவாதத்தின்போது சின்னத்தவறு செய்தால் கூட மன்னிப்புக் கேட்கப் பழகுங்கள்
வாழ்க்கைத் துணையின் ஏற்ற இறக்கங்களில் பொருளதாரம் குறைந்த நேரங்களில் அனுசரித்து விட்டுக் கொடுத்து வாழப் பழகுதல் வேண்டும்
ஒருவரை ஒருவர் குடும்பத்தினர் முன்னிலையில் விட்டுக்கொடுத்து மட்டம் தட்டி பேசக்கூடாது.
டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதற்கான அறிகுறிகள்
க்ளிக் செய்யவும்