மரவள்ளிக்கிழங்கு நன்மைகள்
By Divya Sekar
Sep 10, 2023
Hindustan Times
Tamil
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இந்த கிழங்கை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்
மரவள்ளிக்கிழங்கில் வைட்டமின் A உள்ளதால், கண்ணுக்கு மிகச்சிறந்த பலனை தரக்கூடியது
கண்களில் ஏற்படும் வறட்சியை போக்குவதுடன, பார்வை குறைபாடு பிரச்சனையையும் போக்குகிறது
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குகிறது
செரிமான மண்டலத்தை சீர்செய்கிறது
இதனால் உடலிலுள்ள கழிவுகள் மட்டுமல்ல, குடலிலுள்ள கழிவுகளும் நீங்குகிறது
சருமத்தில் எந்த பிரச்சனை இருந்தாலும் இந்த தோல் அவைகளை நிவர்த்தி செய்துவிடும்
தழும்புகளைகூட நீக்கிவிடும்
இந்த கிழங்கு காயங்களை ஆற்றக்கூடியது
சும்மா கமகமன்னு ஆந்திரா ஸ்டைலில் தக்காளி பாத் செய்வது எப்படி?
க்ளிக் செய்யவும்