நைட் ஷிஃப்ட் செல்பவர்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க செய்ய வேண்டியவை!

By Marimuthu M
May 25, 2024

Hindustan Times
Tamil

நைட் ஷிஃப்ட்டாக பணி செய்யும் நபர்கள், பகலில் சாப்பிடும் நேரத்தில் சாப்பிடாமல் இருக்காதீர்கள். 

 உணவில் அதிகம் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இரவில் எடுத்துக் கொள்ளும் உணவைப் பாதியாகக் குறைத்துக் கொள்ளுங்கள். 

 இரவில் 8 மணிக்கு முன்பே உணவினை எடுத்துக் கொள்ளுங்கள்

 இரவில் பணியில் உள்ளவர்கள் பகலில் சத்தமில்லாத, இருட்டான, காற்றோட்டமான அறையில் வந்து சிறிது நேரத்தில் படுத்துவிடுங்கள். மறைப்பான்களைகூட பயன்படுத்தலாம்

 அதற்கு முன் இளஞ்சூடான நீரில் குளித்துவிட்டுச் செல்வது நல்லது. 

 காலையில் வந்ததும் தூக்கத்தைக் கெடுக்கும் காபி, தேநீரைக் குடிக்காதீர்கள். செல்போனை முடிந்தளவு தவிர்க்கவும். 

 இரவுப்பணியில் சர்க்கரை கலந்த தேநீரோ, காபியோ எடுக்காதீர்கள். இரவுப் பணியில், ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை எழுந்து நடங்கள்

இயற்கையாகவே பற்களை வெள்ளையாகவும்,  பளபளப்பாகவும் வைக்கும் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்