உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணை

By Manigandan K T
Dec 08, 2024

Hindustan Times
Tamil

60.71 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது 

59.26  புள்ளிகளுடன் சவுத் ஆப்பிரிக்கா 2வது இடத்தில் உள்ளது

57.29 புள்ளிகளுடன் இந்தியா 3வது இடம்

50.00 புள்ளிகளுடன் இலங்கை 4வது இடத்தில் உள்ளது

45.24 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இங்கிலாந்து 

44.23 புள்ளிகளுடன் நியூசிலாந்து 6வது இடத்தில் உள்ளது

7வது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது

ஹீமோகுளோபின் முதல் எண்ணற்ற நன்மைகளை தரும் பானம்!