வண்ணங்கள் சொல்லும் உளவியல்

By Marimuthu M
Feb 03, 2024

Hindustan Times
Tamil

சிவப்பு - இந்த நிற ஆடைகளை விரும்பி அணிவோர் போராட்டக்  குணம் கொண்டிருப்பார்கள்

நீலம் - நீல நிறத்தை விரும்புபவர்கள், தகவல் தொடர்பு மற்றும் புத்திசாலித்தன முடிவுகளில் கெட்டிக்காரர்கள்.

மஞ்சள் - மஞ்சள் நிறத்தை விரும்புபவர்களிடம் ஒரு வித பய மற்றும் யாரிடமும் வெளிப்படுத்தாத கோழைத்தனம் இருக்கும்.

பச்சை - பச்சை நிறம் மன அழுத்தம் நீங்க உதவும். ஆனால், இதை விரும்புவர்கள் பேராசை, பொறாமை, சோம்பல் ஆகியவற்றைக் கொண்டிருப்பர். 

ஆரஞ்சு நிறத்தை விரும்புபவர்கள் அரவணைப்பு, உற்சாகம், ஊக்கத்தை விரும்புபவர்களாக இருப்பர்

ஊதா - வெளிர் ஊதா நிறத்தை விரும்புபவர்கள் காதல் மற்றும் மென்மையான தன்மையைக் கொண்டிருப்பர். அடர் ஊதா நிறம், பயம் மற்றும் துக்கத்தைக் குறிக்கும். அதை விரும்புபவர்களும் அத்தகைய குணத்தைக் கொண்டிருப்பர்

இளஞ்சிவப்பு - இந்த நிறத்தை விரும்புபவர்களிடம் மகிழ்ச்சி, மன உறுதி இல்லாமை, அரவணைப்பு ஆகிய குணங்கள் இருக்கும்

கருப்பு நிறம்: இந்த நிறத்தை விரும்புபவர்களிடம் மர்மம், சோகம், பயம் ஆகியத் தன்மைகள் இருக்கும்.

வெண்மை நிறத்தை விரும்புபவர்கள் பாதுகாப்பு, ஆன்மிகம், நம்பிக்கை ஆகியத் தன்மைகளைக் கொண்டிருப்பர்.  ஆனால், ஒரு வித வெறுமையில் இருப்பர். 

கொலஸ்ட்ராலை தடுக்கும் உணவுகள்