மாதுளையில் அடங்கி உள்ள ஆரோக்கிய நன்மைகள்!
By Pandeeswari Gurusamy
Nov 28, 2024
Hindustan Times
Tamil
மாதுளைப் பழத்தில் இயற்கையிலேயே நோய்களை எதிர்த்து போராடும் குணம் உள்ளது. இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
தினமும் ஒரு மாதுளை ஜூஸ் குடிப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
அலர்ஜிக்கு எதிரானது
கொழுப்பை முறைப்படுத்துகிறது.
புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மையை கொண்டது.
நினைவாற்றலை பெருக்கி, ஞாபக சக்தி அதிகரிக்க உதவுகிறது.
செரிமானத்துக்கு உதவுகிறது
குளிர்காலத்தில் இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!
க்ளிக் செய்யவும்