அன்னாசி பூவில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்!

By Pandeeswari Gurusamy
Nov 29, 2024

Hindustan Times
Tamil

அன்னாசி பூ உணவின் வாசனையை கூட்ட பயன்படுகிறது.

புற்று நோய்களை உண்டாக்கும் நச்சுகளை வெளியேற்றும்.

தாய்ப்பாலை பெருக்கக் கூடிய அற்புத சக்தி உடையது. 

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

அஜீரணக் கோளாறுகளை நீக்கும்.

வாய் துர்நாற்றத்தை  நீக்கும் 

சளி தொந்தரவை போக்கும்.

மாதவிடாய் பிரச்சினையை சரி செய்யும்.

குடல் புழுக்கள் பாதிப்பை நீக்கும்.

All photos: Pixabay

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்