Enter text Here
10, 12ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு விஜய் பரிசுகள் வழங்கினார்.
By Kalyani Pandiyan S
Jun 28, 2024
Hindustan Times
Tamil
சென்னை திருவான்மியூர் அருகே இருக்கும் தனியார் மண்பத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது
விஜயை பார்த்த மாணவர்கள் ஆர்ப்பரித்தனர்
விஜயுடன் அவர்களுக்கு பிடித்த விதத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்
அவரிடம் பரிசுகள் வாங்கிய மாணவர்கள் மகிழ்ந்தனர்
விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து இருக்கிறார்
தன்னுடைய 69 படத்துடன் தன்னுடைய சினிமா கேரியரை முடிவுக்கு கொண்டு வருகிறார்
மே 19ம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..
க்ளிக் செய்யவும்