சோப்பில் TFM என்றால் என்ன?

By Manigandan K T
Apr 21, 2024

Hindustan Times
Tamil

சோப்பின் தரத்தில் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான காரணி அதன் மொத்த கொழுப்புப் பொருளாகும்

TFM என்பது மொத்த கொழுப்பு பொருள்

சோப்பில் TFM அளவு அதிகமாக இருந்தால், அதன் தரம் சிறந்ததாக இருக்கும்

BIS இன் படி, கிரேடு 1 சோப்புகளில் குறைந்தபட்சம் 76 சதவீதம் TFM இருக்க வேண்டும்

அதே சமயம் கிரேடு 2 மற்றும் கிரேடு 3 முறையே 70 சதவீதம் மற்றும் 60 சதவீதம் குறைந்தபட்ச TFM இருக்க வேண்டும்.

TFM அளவு சோப்பு அட்டையின் பின்புறம் குறிப்பிடப்பட்டிருக்கும்

TFM அதிகம் உள்ள சோப்பை வாங்கி பயன்படுத்துங்க

கோடை கால சிறப்பான உணவுகள்